பாரீஸ்: ஒலிம்பிக் பதக்க விவகாரத்தில் வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு மீது நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 50 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் மோத இருந்த நிலையில் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் சர்வதேச விளையாட்டு தேர்வு தீர்ப்பாயத்தை நாடினார். வினேஷ் போகத் மனு மீது விசாரணை நடத்திய தீர்ப்பாயம் ஏற்கனவே 2 முறை தீர்ப்பை ஒத்திவைத்தது. வினேஷ் போகத் பதக்க விவகாரத்தில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி பதக்கம் கோரி வினேஷ் போகத் சர்வதேச விளையாட்டு தேர்வு தீர்ப்பாயத்தை நாடினார்.
வினேஷ் போகத் மனு – நாளை மறுநாள் தீர்ப்பு
previous post