பாரிஸ்: தகுதி நீக்கத்தை எதிர்த்த வினேஷ் போகத்தின் மேல்முறையீடு மனு சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்தததை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என மல்யுத்த வீரங்கனை வினேஷ் போகத் வலியுறுத்தி உள்ளார்.
தகுதி நீக்கம் – வினேஷ் போகத் மனு இன்று விசாரணை
previous post