விழுப்புரம்: விழுப்புரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. மரக்காணத்தில் 6.5 செ.மீ., கோலியனூர் 5 செ.மீ., வளவனூர் 4 செ.மீ., கெடார், முண்டியம்பாக்கத்தில் தலா 2 செ.மீ. மழை, பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மிதமான மழை பெய்யும் என கணித்த நிலையில் மிக கனமழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.
விழுப்புரத்தில் 13 செ.மீ. மழை பதிவு
previous post