விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே அருளவாடியில் நடந்த சாலை விபத்தில் தலைமை காவலர் படுகாயமடைந்தார். அரகண்டநல்லூர் தலைமை காவலர் செல்வம் சென்ற இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த தலைமை காவலர் செல்வம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார்.
விழுப்புரம் அரகண்டநல்லூர் அருகே சாலை விபத்தில் தலைமை காவலர் படுகாயம்
0