81
விழுப்புரம்: வானூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கஞ்சா விற்பனை தொடர்பாக நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்த கதிரவன், அஜய் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.