Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

விழுப்புரம்: மீட்புப் பணிகள் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (05.12.2024) விடுமுறை அறிவித்துள்ளனர். வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 5வது நாளாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.