விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 12 அனுமதிக்கபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு சிறப்பு வார்டுகள் அமைக்கபட்டுள்ளதாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பழனி கூறினார்.
விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 12 அனுமதிக்கபட்டுள்ளனர்: மாவட்ட ஆட்சியர் தகவல்
330