0
விழுப்புரம்: முன்னாள் ராணுவ வீரர் சுந்தரமூர்த்தியின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது. விழுப்புரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை, ரூ.10 ஆயிரம் பணம் திருட்டு போனது.