விக்கிரவாண்டி: வாக்கு இயந்திரங்கள் பனையபுரம் அரசு மேல்நிலை பள்ளி வாக்கு எண்ணும் மைய ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது. முகவர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி, தேர்தல் மேலிட பார்வையாளர் சீல் வைத்தனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான 1,95,495 வாக்குகள் நாளை மறுநாள் காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன.
விக்கிரவாண்டியில் வாக்கு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைப்பு..!!
114
previous post