195
சென்னை: விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அன்னியூர் சிவா பதவியேற்றார். தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அப்பாவு அறையில் அன்னியூர் சிவா பதவியேற்றுக் கொண்டார். அன்னியூர் சிவாவுக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.