போபால் : பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷாவை காப்பாற்றும் நோக்கில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அமைச்சர் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை ம.பி. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பாஜக அமைச்சர் விஜய் ஷா மீதான வழக்கு விசாரணையின் போது மத்தியப் பிரதேச ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தது. அமைச்சர் விஜய் ஷா மீதான காவல் துறை விசாரணையை ஐகோர்ட் கண்காணிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷாவை காப்பாற்றும் நோக்கில் எஃப்.ஐ.ஆர். பதிவு : ஐகோர்ட்
0