கரூர்: கரூரில் தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி. ஜனவரி 9ம்தேதி கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணியை பற்றி அறிவிப்பார். 2026-ல் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு ஜனவரி 9ம்தேதி தான் தெரியவரும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விஜய்யுடன் தேமுதிக கூட்டணியா?.. விஜய பிரபாகரன் பேட்டி
0
previous post