சென்னை: உலகெங்கும் வசிக்கும் நம் உறவுகளுக்கு நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம். முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம் என்று தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், வீரத்துக்கும் நினைவஞ்சலி, வீரவணக்கம் என பதிவிட்டுள்ளார்.
உலகெங்கும் வசிக்கும் நம் உறவுகளுக்கு நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம்: தவெக தலைவர் விஜய்
0