சென்னை: ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் போரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி வி.பி.சிங் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றை திரிபுகளால் மாற்றுவது அடிமைத்தனத்துக்கே வழியமைக்கும் முயற்சி. மீண்டும் அடிமைத்தனத்துக்கே வழியமைக்கும் முயற்சி என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம் என முதல்வர் கூறியுள்ளார்.
ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் போரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி வி.பி.சிங்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமுக வலைதளப் பதிவு
0