சென்னை : நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ‘வெற்றி நிச்சயம்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் 18 – 35 வயதுள்ள, படித்த, வேலையில்லாத இளைஞர்கள், பள்ளி அல்லது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், 10, 12ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாதவர்கள் பயன்பெறும் வகையில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர Skill Wallet என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
‘வெற்றி நிச்சயம்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
0