சேலம்: துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் பாலகுருநாதன் உள்ளிட்டோர் மீது ஓரிரு நாளில் குற்றவியல் வழக்கு பாய்கிறது. சேலம் நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களுடன் குற்றவியல் வழக்கு தொடரப்படும் ன தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தகவல்தெரிவித்துள்ளார். பெரியார் பல்கலைக்கழக தொழிற்சங்க நிர்வாகிகள் 4 பேரை சட்டவிரோதமாக துணைவேந்தர் ஜெகநாதன் பணிநீக்கம் செய்தததாக புகார் அளிக்கப்பட்டது.