டெல்லி: துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை எதிர்த்த மனுவை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைத்தது. தமிழ்நாடு அரசின் மனு கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், திபான்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்துள்ளது.
துணை வேந்தர்கள் வழக்கு: தமிழ்நாடு அரசின் மனு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
0