சென்னை: துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டத்துக்கு உயர்நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்தது. இது உள்நோக்கத்தோடு, திட்டமிட்டு வழங்கப்பட்ட தீர்ப்பு என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தை விட உயர்நீதிமன்றம் பெரியது என்பது போல செயல்படுகின்றன. மைக்கை மியூட் செய்துவிட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது, சட்டவிரோதம் என கி.வீரமணி கூறியுள்ளார்.
மைக்கை மியூட் செய்துவிட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது சட்டவிரோதம்: கி.வீரமணி
0