கோவை: கோவையைச் சேர்ந்த விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட இணை செயலாளர் விஜய் ரங்கராஜன் மீது டிஜிபியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத கலவரத்தை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதாக விஜய் ரங்கராஜன் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. விஜய் ரங்கநாதன் மீது டிஜிபி, கோவை காவல் ஆணையரிடம் இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு மாநில செயலாளர் புகார் தெரிவித்தார்.
வி.எச்.பி. நிர்வாகி மீது டிஜிபியிடம் புகார்..!!
0