பெங்களூரு: வேட்டி கட்டிய விவசாயிக்கு அனுமதி மறுத்த பெங்களூரு GT MALL-ஐ ஒருவாரம் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. குடும்பத்துடன் வந்த விவசாயி வேட்டி அணிந்திருந்ததால் தனியார் வணிக வளாகம் அனுமதி மறுத்தது. தனியார் வணிக வளாகத்தை கண்டித்து பலரும் வேட்டி அணிந்து சென்று போராட்டம் நடத்தி வந்தனர்.
வேட்டி கட்டிய விவசாயிக்கு அனுமதி மறுத்த பெங்களூரு GT MALL-ஐ ஒருவாரம் மூட அரசு உத்தரவு..!!
90