சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர ஜூன் 12 முதல் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம். இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (BVSc மற்றும் AH / BTech) மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். http://adm.tanuvas.ac.in-ல் ஜூன் 12 காலை 10 மணி முதல் ஜூன் 30 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர ஜூன் 12 முதல் ஜூன் 30 வரை விண்ணப்பம்!!
previous post