0
திண்டிவனம் : அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று தீர்ப்பு தரப்பட இருந்த நிலையில் ஜூன் 25க்கு தீர்ப்பை திண்டிவனம் நீதிமன்றம் ஒத்திவைத்தது.