மிதக்கும் மாய உலகம் என உலகப் புகழ் பெற்ற கவிஞர்களால் வர்ணிக்கப்பட்ட இத்தாலியின் வெனிஸ் நகரில் இந்த ஆண்டின் திருவிழா தொடங்கியுள்ளது. இங்கு வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட படகுகள் வெனிஸ் நகரில் உள்ள கால்வாய்களில் அணிவகுத்து சென்றன. அதில் கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர்.















0