சென்னை: வேல்முருகன் அவை விதியை மீறி நடந்து கொண்ட சம்பவம் வேதனை அளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில் வேல்முருகன் பேசினால் நான் அவையில் அமர்ந்து கேட்பேன், நல்ல கருத்துகளை கூறுவார். வேல்முருகன் தற்போது அதிகபிரசிங்கித் தனமாக நடந்து கொண்டது வேதனை அளிக்கிறது. வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரவைத் தலைவருக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement


