வேலூர்: வேலூரில் முதலமைச்சர் வருகையை ஒட்டி இன்றும் நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் டிரோன்கள், விளம்பர பலூன்கள் பறக்க தடை விதித்து வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி டிரோன்கள் பறக்க விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூரில் முதலமைச்சர் வருகையை ஒட்டி டிரோன்கள் பறக்க தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு
0