வேலூர்: வேலூரில் முதலமைச்சர் வருகையை ஒட்டி ஜூன் 25, 26 தேதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவு அளித்துள்ளார். ஜூன் 25, 26ல் டிரோன்கள், விளம்பர பலூன்கள் பறக்க தடை விதித்துள்ளார். தடையை மீறி டிரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
வேலூரில் ஜூன் 25, 26 தேதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிப்பு: மாவட்ட ஆட்சியர்
0
previous post