சென்னை: சென்னை வேளச்சேரியில் தொழில் போட்டி காரணமாக ஜவுளிக்கடை உரிமையாளரை கார் ஏற்றி கொல்ல முயன்றவரை கைது செய்தனர். செபாஸ்டினை கொலை செய்ய முயன்ற துணிக்கடை உரிமையாளர் சிவகுமாரை வேளச்சேரி போலீசார் கைதுசெய்தனர். சென்னை வேளச்சேரியில் ஜவுளிக்கடை உரிமையாளர் செபாஸ்டினை நேற்று முன்தினம் கார் ஏற்றிக் கொல்ல சிவகுமார் முயற்சித்தார்.
சென்னை வேளச்சேரியில் ஜவுளிக்கடை உரிமையாளரை கொல்ல முயன்றவர் கைது
0