சென்னை : சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் மின் கசிவு காரணமாக டிரான்ஸ்ஃபார்மர் தீப்பிடித்து எரிந்த நிலையில், அருகே நிருத்தப்பட்ட இரு பைக்குகள் தீயில் எரிந்து நாசமாகின. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி தீயணைப்புத் துறையினர், தீ பரவாமல் தடுத்தனர்
+
Advertisement
