Tuesday, June 24, 2025
Home செய்திகள்உலகம் வாகன விற்பனை கடும் சரிவு 20,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிசான்

வாகன விற்பனை கடும் சரிவு 20,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிசான்

by Karthik Yash

டோக்கியோ: உலகின் முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனம் ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான். சீனா மற்றும் பிற நாடுகளில் நிசான் வாகன விற்பனை பெருமளவில் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க உலகளவில் உள்ள அதன் பணியாளர்களை 15 சதவீதம் அளவுக்கு, அதாவது 20,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பால் அதன் பணியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi