திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் 3 இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. ஜூன் 13ல் டாஸ்மாக்கில் மது அருந்துபோது ஏற்பட்ட தகராறில் ஸ்ரீதருக்கு என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. ஸ்ரீதரை அரிவாளால் வெட்டிய 8 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்துள்ளனர். ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு நடந்துவந்த 8 பேரை மர்ம கும்பல் வெட்டியதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
வேடசந்தூர் அருகே டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் 3 இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு..!!
0