Home/தமிழகம்/வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு
வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு
09:12 AM Jul 06, 2024 IST
Share
நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த சிறுதலைக்காடு கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு கரை ஒதுங்கியுள்ளது. பைபர் படகை வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.