0
கத்தோலிக்க திருச்சபைக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டதாக வாடிகன் அறிவித்துள்ளது. சிம்னியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியதை அடுத்து புதிய போப் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு. இரண்டாவது நாளாக நடைபெற்ற வாக்குப்பதிவில் புதிய போப் தேர்வு செய்யப்பட்டார்.