விருதுநகர்: விருதுநகர் வத்திராயிருப்பு நல்லதங்காள் கோயிலை புனரமைத்து கோயிலில் வழிபட நடவடிக்கை கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலை புனரமைத்து பராமரிக்கவில்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. வத்திராயிருப்பைச் சேர்ந்த லட்சுமண பெருமாள் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
வத்திராயிருப்பு நல்லதங்காள் கோயிலை புனரமைத்து கோயிலில் வழிபட நடவடிக்கை கோரி மனு
0
previous post