54
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் விக்னேஷ்(33) என்பவர் உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த விக்னேஷ் உடலை மீட்டு வாணியம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.