வாணியம்பாடி: வாணியம்பாடியில் பல் மருத்துவமனையில் சுகாதாரமற்ற மருத்துவ உபகரணத்தை பயன்படுத்தியதால் 2023ல் 8 பேர் உயிரிழந்தனர். 2023ல் 10 பேருக்கு மூளையில் தொற்றுநோய் ஏற்பட்ட நிலையில் 8 பேர் உயிரிழந்தனர். மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வாணியம்பாடியில் சுகாதாரமற்ற மருத்துவ உபகரணத்தால் 2023ல் 8 பேர் உயிரிழப்பு
0