கவுஹாத்தி: அசாமின் கச்சார் மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் அசாம் ரைபிள்ஸின் கள புலனாய்வு பிரிவுஆகியோர் இணைந்து போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் ரூ.3.5கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
ரூ.3.5கோடி மதிப்பு ஹெராயின் பறிமுதல்
0