கோவை : கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமியை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பச்சமலை எஸ்டேட்டில் தாய் கண் முன் 7 வயது சிறுமியை சிறுத்தை தூக்கிச் சென்றது. சிறுமியை சிறுத்தை தூக்கிச் சென்றதாக தாய் அளித்த புகாரில் சிறுமியை தேடி வருகிறது வனத்துறை.
வால்பாறை அருகே சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமியை தேடும் பணி தீவிரம்
0