கோவை : சிறுத்தை கவ்விச் சென்ற சிறுமியை நேற்று மாலை முதல் வனத்துறை தேடி வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. சிறுமியின் உடலை பொதுமக்களின் உதவியுடன் வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சமலை எஸ்டேட்டில் தாய் கண் முன் 7 வயது சிறுமியை சிறுத்தை தூக்கிச் சென்றது.
வால்பாறை அருகே சிறுத்தை கவ்விச் சென்ற சிறுமி, 18 மணி நேர தேடுதலுக்குப் பின் சடலமாக மீட்பு!!
0
previous post