கோவை: வால்பாறை கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பேராசிரியர் ராஜபாண்டி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்காலிக பேராசிரியர்கள் சதீஷ், முரளி ராஜ், லேப் டெக்னீசியன் அன்பரசு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 4 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.