Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வால்பாறை, கந்தர்வகோட்டையில் தலா 4 செ.மீ. மழை பதிவு

நீலகிரி: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று வால்பாறை, கந்தர்வகோட்டையில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சோலையாறு, சின்கோனா, சின்னக்கல்லாறு, நத்தம் பகுதியில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.