0
சென்னை: ரூ.80 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். முதல் நிகழ்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் சார்பில் முதல்வருக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.