Friday, June 13, 2025
Home செய்திகள்Latest பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு!!

பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு!!

by Porselvi

சென்னை : பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு அளித்துள்ளார். பட்டியலின, பழங்குடியினர் உள் ஒதுக்கீடுதர மாநில அரசுகளுக்கு அதிகாரம்; தடை இல்லை என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, வரலாற்று சிறப்புள்ள தீர்ப்பை வழங்கியது சமத்துவத்துக்கு வழி வகுக்கும் என்றும் வைகோ கூறினார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi