0
சென்னை : அமலாக்கத்துறை சோதனைக்கு எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சமாட்டார் என்று மதிமுக எம்.பி. வைகோ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசி வருகின்றனர் என்றும் அவர்களுக்கு வேறு வேலை இல்லை என்றும் வைகோ தெரிவித்தார்.