உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை 2025 போட்டி மாஸ்டர்ஸ் பிரிவில், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்டஸட்டோரோவை வீழ்த்தி தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு ரூ.17 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை 2025 போட்டி மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன்
0
previous post