உதகை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் கைதான ஆசிரியர் செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆசிரியர் செந்தில் குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நீலகிரி மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டது. 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் ஏற்கெனவே செந்தில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
உதகை அருகே பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்
0