Friday, March 29, 2024
Home » உத்தரப்பிரதேசம் ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கமா என ஆய்வு செய்வதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி..!!

உத்தரப்பிரதேசம் ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கமா என ஆய்வு செய்வதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி..!!

by Kalaivani Saravanan

அலகாபாத்: உத்தரப்பிரதேசம் ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கமா என ஆய்வு செய்வதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஞானவாபி மசூதிக்குள் உள்ள கட்டுமானத்தை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

You may also like

Leave a Comment

two × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi