உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டைகர் அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென மரக்கிளை விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். அருவியில் இருந்து விழுந்த மரக்கிளையின் கீழ் சிக்கியவர்களை உள்ளூர்வாசிகளும், சுற்றுலாப் பயணிகளும் மீட்டனர். இந்த சம்பவத்தில் மேலும் 4 சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தரகாண்ட் அருவியில் குளித்த 2 பேர் மரக்கிளை விழுந்து உயிரிழப்பு
0