0
உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசம் மாநிலம் ஹாபூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். வேகமாக வந்த லாரி மோதியதில் பைக்கில் சென்ற 4 சிறார்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.