நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் மரம் விழுந்து, கேரளாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கனமழை பெய்தபோது வீசிய பலத்த காற்றில் மரம் விழுந்துள்ளது. கேரளாவில் இருந்து குடும்பத்துடன் உதகைக்கு சுற்றுலா வந்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
உதகை அருகே மரம் விழுந்து சிறுவன் பலி
0