உதகை: உதகையில் 2 பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 42 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளனர். 2 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் அப்புசாமிக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளனர். 2 வழக்கில் அப்புசாமிக்கு தலா 21 ஆண்டு சிறை விதித்த கோர்ட் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க ஆணை பிறப்பித்துள்ளனர்.